Our Story

எனது பாடசாலையின் வரலாற்றை சேர்க்கவும். பாடசாலையின்வரலாறு

திருகோணமலை நகரில்இருந்து சுமார்42KM தூரத்தில் திருகோணமலைவடக்கு வலயத்தில் அமைந்துள்ளரொட்டவெவ எனும்கிராமத்தில் 1954.05.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தி/திவ/ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகும்.இப்பாடசாலையில் 1-5 வரையானதரங்கள் மாத்திரமேஆரம்பிக்கும் போதுஇருந்தன.

எமது பாடசாலை ஆரம்பத்தில்திருகோணமலை வலயத்திற்குஉட்பட்டதாகவே காணப்பட்டபோதும் பின்னர் புதிதாகஉருவாக்கப்பட்ட திருகோணமலைவடக்கு வலயத்திற்கு மாற்றப்பட்டது. எமது பாடசாலைஅமைந்துள்ள கோட்டம்மொரவெவ ஆகும்.பாடசாலையின் முகவரியானது:தி/திவ/ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயம், திருகோணமலை பிரதான வீதி, ரொட்டவெவ ஆகும்.

முக்கிய மைல்கற்கள்:

முதல் அதிபர்: இப்பாடசாலையின் முதலாவது அதிபராக

F. ஹசன் அவர்கள்

கடமையாற்றினார்.

1996.01.01: பாடசாலையின் அதிபர் மற்றும்

பாடசாலைச் சமூகத்தின் முயற்சியினால் 6-8 வரையான வகுப்புகளுக்கான அனுமதி

கிடைத்தது. அப்போது N.M. செயிட் அஹமட் அவர்கள்

அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

2004.01.01: பாடசாலை

TYPE II ஆக (அதாவது தரம்

9 வரை) தரமுயர்த்தப்பட்டது. இதனை P.M.A. மர்சூக் அதிபர்

அவர்கள் தனது

முயற்சியினூடாகப் பெற்றுக்கொடுத்தார்.

2005.01.01: பாடசாலை

TYPE 1 பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

2006.01.01: பாடசாலை

1C (உயர்தரம்) பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

நிர்வாகத் தகவல்கள்:

தொகைமதிப்பீட்டு

இலக்கம்: 16036

பரீட்சை

இலக்கம்: 29157

அதிபர்களின்

எண்ணிக்கை: ஆரம்பிக்கப்பட்ட

காலம் முதல் இன்று வரை 16 அதிபர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றியுள்ளனர்.

இந்த பாடசாலையின் வளர்ச்சிப் பாதை,பலரின்அயராதஉழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை,jd; வரலாறு காட்டுகிறது. 1954-இல் சிறியஅளவில்ஆரம்பிக்கப்பட்டு, இன்றுஉயர்தரம் வரைவளர்ந்து நிற்பது அந்தசமூகத்தின் விடாமுயற்சிக்கு ஒருசிறந்தசான்று.

எமதுபாடசாலையின் அதிபராக (2024.03.01) D.G.B. நிரஞ்சன் அவர்கள் கடமை nghWg;Ngw;whu;.

,tuJ fhyg;gFjpapdpNyNa முதன்முறையாக உயர்தர வகுப்புக்கள் (கலைப்பிரிவு) ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 15.09.2025 ஆம் திகதி AT. இம்ரான்கான் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டு

இன்றுவரை பாடசாலைச் செயற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகின்றது.

புள்ளிவிபரங்கள்:

மாணவர்கள்: தற்போது பாடசாலையில் சுமார் 259 பிள்ளைகள் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர்கள்: இவர்களுக்குக் கற்பிக்க 14 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பாதுகாப்பு: பாடசாலைப் பாதுகாப்பிற்காக ஒரு காவலாளி சேவையாற்றுகின்றார்.

சவால்கள்:

எமதுபாடசாலையானது பின்தங்கிய ஒருகஷ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒருபாடசாலை ஆகும்.இதனால்ஆரம்பிக்கப்பட்ட காலம்முதல்இன்றுவரைபின்வரும் சவால்களுடன் இயங்கிவருகின்றது என்பதுகுறிப்பிடத்தக்கது:

தளபாடக் குறைபாடு.

ஆசிரியர்

பற்றாக்குறை.

பல அடிப்படை

வசதிகளின் குறைபாடு.

A vintage black-and-white photo of the original school building surrounded by village greenery.
A vintage black-and-white photo of the original school building surrounded by village greenery.
A vibrant current-day photo showing students and teachers gathered happily in front of the school.
A vibrant current-day photo showing students and teachers gathered happily in front of the school.
A vintage black and white photo of Rotawa Muslim Maha Vidyalaya's very first building surrounded by lush greenery.
A vintage black and white photo of Rotawa Muslim Maha Vidyalaya's very first building surrounded by lush greenery.

Our roots

Milestones

Key moments shaping our school's journey.

Black and white photo of the original school building from 1954 surrounded by village landscape.
Black and white photo of the original school building from 1954 surrounded by village landscape.
First Principal

F. Hasan led the school at its start.

Group photo of students and teachers celebrating the opening of grades 6 to 8 in 1996.
Group photo of students and teachers celebrating the opening of grades 6 to 8 in 1996.
Grade Expansion

Classes extended to grade 8 in 1996.

Ceremony marking the school's upgrade to type II status in 2004 with principal and community members.
Ceremony marking the school's upgrade to type II status in 2004 with principal and community members.
Students attending advanced level arts classes, the first of its kind at the school.
Students attending advanced level arts classes, the first of its kind at the school.
School Upgrades

Upgraded to type II and then type I by 2006.

Advanced Classes

Started advanced level arts classes recently.

Our Journey

Snapshots from Rotawa Muslim Maha Vidyalaya’s history.

Black and white photo of the original school building from 1954 surrounded by village greenery.
Black and white photo of the original school building from 1954 surrounded by village greenery.
Group photo of the first batch of students and teachers in front of the school gate.
Group photo of the first batch of students and teachers in front of the school gate.
Principal F. Hasan standing proudly with students during the school’s early years.
Principal F. Hasan standing proudly with students during the school’s early years.
A lively classroom scene showing students engaged in lessons in the 1990s.
A lively classroom scene showing students engaged in lessons in the 1990s.
The school’s main building after the 2005 upgrade, with fresh paint and new windows.
The school’s main building after the 2005 upgrade, with fresh paint and new windows.
Current students participating in a cultural event on the school grounds.
Current students participating in a cultural event on the school grounds.